அக்கறை
Appearance
பொருள்
[தொகு]பரிவு; கவனம்; ஈடுபாடு; ஆர்வம்
வாக்கியத்தில் பயன்படுத்துதல்: 01.என்னதான் சொல்லிக் கொடுத்தாலும், அவனுக்குப் படிப்பில் கொஞ்சம் கூட அக்கறை கிடையாது. 02.இந்த அலுவலகத்தில் அக்கறையுடன் வேலை செய்பவர்கள் மிகவும் குறைவு. 03.நாம் செய்யும் காரியங்களை அக்கறையுடன் செய்தால், வாழ்க்கையில் வெற்றி பெறலாம்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் - concern