அக்கிக்கண்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- அக்கிக்கண், பெயர்ச்சொல்.
- அக்கியைப் போல கண் சிவந்து சிறு குருக்களை எழுப்பி எரிச்சலையுண்டாக்கும் ஓர் கண் நோய், கருவிழியின் மேல்தோலில் சிவந்து அக்கியைப் போல் சிறுசிறு கொப்புளங்கள் எழும்பி எரிவு கண்டு புண்ணாகும் கண்நோய்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்