அக்கினிகர்ப்பம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- அக்கினிகர்ப்பம், பெயர்ச்சொல்.
- நெருப்புப்பொறி
- அதிசய குணங்களுடைய பளிங்குக்கல்வகை
- கடனுரை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Spark of fire A crystal with fabulous qualities Cuttle-bone
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +