அக்கினி மந்தம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- அக்கினி மந்தம், பெயர்ச்சொல்.
- செரியாமை நோய், உடம்பில் சூடு அதிகமாக இருக்கும் போது உணவுண்டவுடன் பொருமும்; உடனே மறுபடி உண்பதால் ஏற்படும் இந்நோய், அதிகமாய்க் கொதிக்கும் நீரை உட்கொள்வதாலு முண்டாகும்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்