உள்ளடக்கத்துக்குச் செல்

அக்கினி விசற்பி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • அக்கினி விசற்பி, பெயர்ச்சொல்.
  1. சுரம், பேதி, தாகம், மூர்ச்சை , வாந்தி, பிரமை, தூக்கமின்மை முதலியவற்றோடு உடம்பில் குருக்கள் ஏற்பட்டு அவ்விடம் கறுத்தல், பிற இடங்களில் நீலம் அல்லது இரத்த நிறமுண்டாதல் முதலியன உண்டாக்கும், படரும் தன்மையுள்ள தோல் நோய்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அக்கினி_விசற்பி&oldid=1925314" இலிருந்து மீள்விக்கப்பட்டது