அக்குத்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • அக்குத்து, பெயர்ச்சொல்.
  1. சந்தேகம். (யாழ்.அக.)
  2. நிபந்தனை (W.)
  3. இரண்டுக்குற்ற நிலை. (J.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. doubt, uncertainty
  2. conditions, terms of agreement
  3. crisis;


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அக்குத்து&oldid=1195854" இருந்து மீள்விக்கப்பட்டது