உள்ளடக்கத்துக்குச் செல்

அக்குவேறு ஆணிவேறாக

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

மரபுத். (ஒன்று தொடர்பான) அனைத்தையும் ஒன்றுவிடாமல்; (ஒன்றைப்) பலவாறாக; in great detail[1].

வி.அ. கூறுகூறாக; in bits and pieces[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. தற்காலத்தமிழ் மரபுத்தொடர் அகராதி--[1]
  2. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி [2]
"https://ta.wiktionary.org/w/index.php?title=அக்குவேறு_ஆணிவேறாக&oldid=1909935" இலிருந்து மீள்விக்கப்பட்டது