அக ஒப்பிடு
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- அக ஒப்பிடு, பெயர்ச்சொல்.
- அகம் என்றால் உள்ளே என்று பொருள். புறம் என்றால் வெளியே என்று பொருள். அதாவது அகம் என்பதை மனதின் உள்ளே என்று எடுத்துக்கொள்ளவேண்டும். ஒளி என்பதை பிரகாசம் என்று சொல்லலாம். அல்லது தெளிவு என்றும் சொல்லலாம்.
ஒப்பீடு என்பது மற்ற ஒன்றோடு இணைத்து அல்லது சம்பந்தப்படுத்தி பார்ப்பது அல்லது பேசுவது என்பதாகும். உதாரணத்திற்கு இந்த வாக்கியத்தை பார்க்கலாம்: 01. கதவை திறந்த ஹேமா வாசலில் நின்று கொண்டிருந்த கண்ணை கவரும் அழகுள்ள பெண்ணை பார்த்தவுடன் அதிர்ச்சியாகி, தன்னுடைய அழகை நின்று கொண்டிருந்த பெண்ணின் அழகோடு அக ஒப்பீடு செய்து கொண்டாள். (இங்கு வந்தவள் தன்னைவிட அழகானவளா என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டாள் என்பதே பொருத்தமான அர்த்தம்)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- internal comparison
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +
( மொழிகள் ) |
சான்றுகோள் ---அறிவியல் களஞ்சியம், தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம்