உள்ளடக்கத்துக்குச் செல்

அக ஒளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அக ஒளி பெயர்ச்சொல்

பொருள்
  • .
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்


விளக்கம்
  • அகம் என்றால் உள்ளே என்று பொருள். புறம் என்றால் வெளியே என்று பொருள். அதாவது அகம் என்பதை மனதின் உள்ளே என்று எடுத்துக்கொள்ளவேண்டும். ஒளி என்பதை பிரகாசம் என்று சொல்லலாம். அல்லது தெளிவு என்றும் சொல்லலாம்.

அக ஒளி என்றால் மனதின் தெளிவு அல்லது மனதின் பிரகாசம் என்று கொள்ளலாம். மனிதர்களிடையே ஒரு நம்பிக்கை இருக்கிறது - நன்கு கற்று தெளிந்த மனிதர்கள் தெளிவாக இருப்பார்கள். அவர்களை பார்க்கும்போதே அவர்களுடைய முகங்கள் பார்ப்பவர்களுக்கு அவர்களுடைய அக அமைப்பை அறிவித்து விடும். அதாவது "அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" - என்று சுருக்கமாக சொல்லுவார்கள்( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +


( மொழிகள் )

சான்றுகள் ---அக ஒளி--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதிபிற

"https://ta.wiktionary.org/w/index.php?title=அக_ஒளி&oldid=1997165" இலிருந்து மீள்விக்கப்பட்டது