உள்ளடக்கத்துக்குச் செல்

அக நச்சு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • அக நச்சு, பெயர்ச்சொல்.


  • அகம் என்றால் உள்ளே என்று பொருள். புறம் என்றால் வெளியே என்று பொருள். அதாவது அகம் என்பதை மனதின் உள்ளே என்று எடுத்துக்கொள்ளவேண்டும். ஒளி என்பதை பிரகாசம் என்று சொல்லலாம். அல்லது தெளிவு என்றும் சொல்லலாம்.

நச்சு என்பது விஷம் என்று பொருள். அதாவது மனதில் நஞ்சை வைத்துக்கொள்ளுவது என்று பொருள். உதாரணத்திற்கு இந்த வாக்கியத்தை பார்க்கலாம்:

கதவை திறந்த ஹேமா வாசலில் நின்று கொண்டிருந்த கண்ணை கவரும் அழகுள்ள பெண்ணை பார்த்தவுடன் அதிர்ச்சியாகி, தன்னுடைய அழகை நின்று கொண்டிருந்த பெண்ணின் அழகோடு அக ஒப்பீடு செய்து கொண்டாள். பின்னர் வந்தவளை எப்படியாவது அவமானப்படுத்தி அனுப்பிவிடவேண்டும் என்று அக நச்சு என்ற விதையை மனதில் விதைக்க தொடங்கினாள்.


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. endotoxin



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +




( மொழிகள் )

சான்றுகோள் ---அறிவியல் களஞ்சியம், தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அக_நச்சு&oldid=1997166" இலிருந்து மீள்விக்கப்பட்டது