அங்கண்ணன்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- அங்கண்ணன், பெயர்ச்சொல்.
- அதிசபலன். அங்கண்ண னுண்டவென் னாருயிர்க் கோதிது (திவ். திருவாய். 9, 6, 6)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- One who is very affectionate
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +