அங்குரி-த்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
விளக்கம்
  1. To sprout;முளைத்தல். வித்துட்டங்கியே யங்குரித்து (திருவாத. பு. மந்தி. 7).
  2. To originate, to be born;உற்பவித்தல். குருவுமக் குலத்திலங் குரித்தான் (பாரத. குருகு. 31).
  3. To reveal oneself, appear;வெளிப்படுதல். ஆண்டு மன்றல்பெற் றங்குரித்தார் (பாரத. திரௌபதிமா. 98).
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம் - - aṅkuri-

"https://ta.wiktionary.org/w/index.php?title=அங்குரி-த்தல்&oldid=1231526" இலிருந்து மீள்விக்கப்பட்டது