அங்குலித்திரம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- அங்குலித்திரம், பெயர்ச்சொல்.
- விரலுறை (சிந்தா. நி. 39.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Thimble
( மொழிகள் ) |
சான்றுகோள் ---சிந்தாமணி நிகண்டு , DDSA பதிப்பு, அகரமுதலி, தமிழ் தமிழ் அகராதி வாணி தொகுப்பகராதி