உள்ளடக்கத்துக்குச் செல்

அங்கே

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)
நரி அங்கே கவனிக்கிறது.

பொருள்

[தொகு]

() அங்கே

மொழிபெயர்ப்பு

[தொகு]
  1. there ஆங்கிலம்
  2. वहां இந்தி
  3. అక్కడ தெலுங்கு
  4. dort இடாய்ச்சு

பயன்பாடு

[தொகு]
  1. நரி அங்கே கவனிக்கிறது-A fox is looking there.

இலக்கியமை

[தொகு]

'காணி நிலம்' என்ற பாரதியின் பக்திப்பாடலில்,

இச்சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது.
பாட்டுக் கலந்திடவே - அங்கே யொரு
பத்தினிப் பெண் வேணும். (பாரதியின் பக்திப்பாடல்)

ஆதாரங்கள் ---அங்கே--- DDSA பதிப்பு + வின்சுலோ + +David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அங்கே&oldid=1994560" இலிருந்து மீள்விக்கப்பட்டது