அசகாய சூரன்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- அசகாய சூரன், பெயர்ச்சொல்.
- வேறு ஒருவர் உதவியில்லாமல் பகைவரை வெல்லும் பலம் உள்ளவன்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
- ஆங்கிலம்
ஒப்பிடுக
[தொகு]- "துணைவேண்டாச் செருவென்றி", புறநானூறு 16
- "கூட்டு ஒருவரையும் வேண்டாக் கொற்றவ", கம்பராமாயணம் 4127
- "தன்துணை ஒருவரும் தன்னில் வேறு இலான்", கம்பராமாயணம் 4071
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்