உள்ளடக்கத்துக்குச் செல்

அசட்டுத் தித்திப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

அசட்டுத் தித்திப்பு, .

பொருள்

[தொகு]
  1. அரை இனிப்புச்சுவை

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. less sweetness

விளக்கம்

[தொகு]
பேச்சு வழக்கு...அல்வா போன்ற இனிப்புப் பண்டங்களை தேவையான முழு அளவு சர்க்கரைச் சேர்த்து செய்வர்...இவை உண்ண மிக இனிப்பாகயிருந்தாலும் ஓரளவுக்குமேல் சாப்பிட முடியாது...திகட்டிவிடும்...இதையே சற்று சர்க்கரைக் குறைவாக சேர்த்துச் செய்தால் நிறைய சாப்பிடலாம்..இப்படிக் குறைவான சீனிச் சேர்த்துச் செய்தப் பண்டங்களின் சுவையை அசட்டுத் தித்திப்பு என்பர்...சாதாரண இனிப்பு பிஸ்கோத்துகளின் சுவையும் அசட்டுத் தித்திப்புதான்..இவை மட்டுமின்றி பாதுஷா போன்ற சிலவகை இனிப்புப் பண்டங்கள் அசட்டுத் தித்திப்பு வகையைச் சேர்ந்ததாகும்..
"https://ta.wiktionary.org/w/index.php?title=அசட்டுத்_தித்திப்பு&oldid=1221715" இலிருந்து மீள்விக்கப்பட்டது