அசம்பாவிதம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

அசம்பாவிதம்

  1. எதிர்பாரா கொடிய சம்பவம்; எதிர்பாரா இடையூறு; வாய்ப்புக் கேடு; வாய்ப்புக்கேடு
  2. சம்பவிக்கக் கூடாது.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம் - mishap

சொற்றொடர் எடுத்துக்காட்டு[தொகு]

  • விமானத்தில் பழுது ஏற்பட்டாலும் நல்ல வேளையாக அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை (Fortunately, there was no mishap even though there was some trouble with the plane)

ஒத்த கருத்துள்ள சொற்கள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=அசம்பாவிதம்&oldid=1003430" இலிருந்து மீள்விக்கப்பட்டது