கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- அசுட்டட்டைன், பெயர்ச்சொல்.
- ஒரு தனிமம், இதன் அணுவெண் 85. இத்தனிமம் திட நிலையில் காணப்படுகிறது.
- Astatine, a chemical element of atomic number, 85, represented by the symbol (At). It is generally found in solid state.