உள்ளடக்கத்துக்குச் செல்

அசுரேந்திரன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பொருள்

  • பெயர்ச்சொல்

தாரகாசுரனுடைய ஒருமகன்.

இவருடைய மனைவியின் பெயர் மங்களகேசினி. இவர்களுக்கு சுரசை எனும் புதல்வி பிறந்தாள் அவள் அசுர குருவான சுக்ராச்சாரியாரால் வளர்க்கப்பட்டு பின்னாள் மாயை என பெயர் சூட்டப் பெற்றாள்.

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
ஆங்கில உச்சரிப்பு - acurēntiraṉ


( மொழிகள் )

சான்றுகள் ---அசுரேந்திரன்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=அசுரேந்திரன்&oldid=1998476" இலிருந்து மீள்விக்கப்பட்டது