அசுர வேகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)
அசுரவேகத்தில் மகிழ்வுந்துகள்
அசுரவேகத்தில் தரைத்தொடருந்து

பொருள்[தொகு]

அசுர வேகம், (உரிச்சொல்).

மிகுந்த விரைவு

விளக்கம்[தொகு]

புறமொழிச்சொல்...வடமொழி...असुर+वेग = அஸுர+வேக3- = அசுர வேகம்...மனிதர்களைவிட அசுரர்களின் (அரக்கர்கள்) வேகம் மிக அதிகம் என்று கருதப்படுவதால், மனிதர்களின் இயல்பான,இயற்கையான வேகத்தைவிட அதிகமான வேகத்தை ஊர்திகளின் மூலமாக சாதிக்கும்போது அந்த வேகத்தை 'அசுர வேகம்' என்றனர்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. high speed

பயன்பாடு[தொகு]

ஊர்திகளை, முக்கியமாக சாலை ஊர்திகளை 'அசுர வேக'த்தில் இயக்குவது தன் உயிருக்கும் மற்றும் சாலையில் பயணிக்கும் மற்றவர்களின் உயிருக்கும் மிக மிக ஆபத்தானதாகும்...

"https://ta.wiktionary.org/w/index.php?title=அசுர_வேகம்&oldid=1898354" இருந்து மீள்விக்கப்பட்டது