அசுவத்தவிவாகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • அசுவத்தவிவாகம், பெயர்ச்சொல்.
  1. பிள்ளையில்லாதவன் பிள்ளைப்பேறடையும் பொருட்டு அரசமரத்தை நட்டு மகனாகக் கருதி வளர்த்துப் பின் அவ்வரசமரத்துக்கு வேம்பை மனைவியாக்கிப் புரியும் கலியாணச்சடங்கு(பேச்சு வழக்கு)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Rites of marriage performed with a pipal tree as bridegroom and a margosa as bride, the pipal having been planted by a sonless person with a view to begetting a son and having been reared by him as his first son



( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அசுவத்தவிவாகம்&oldid=1278018" இருந்து மீள்விக்கப்பட்டது