அசைவூட்டம்
Jump to navigation
Jump to search
பொருளடக்கம்
தமிழ்[தொகு]
பொருள்[தொகு]
- அசைவூட்டம், பெயர்ச்சொல்.
- சலனப்படம்
விளக்கம்[தொகு]
- நிகழ்வு ஒன்றின் தொடர் வரிசைப் படங்களை மிகவிரைவாக அசைப்பதின்/வெளிப்படுத்துவதன் மூலம், இயங்குவது போன்றத் தோற்றத்தை உருவாக்குதல், இவ்வுத்தி, கணினி மூலம் திரைப்படங்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது.
பயன்பாடு[தொகு]
- ...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி கணினி களஞ்சியப் பேரகராதி-1