உள்ளடக்கத்துக்குச் செல்

அச்சாரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்

[தொகு]

அச்சாரம்

  1. முன்பணம்; உறுதிப் பணம்; பொறுப்புறுதிப் பணம்
  2. உறுதி
  3. உத்தரவாதம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]

சொற்றொடர் எடுத்துக்காட்டு

[தொகு]
  • ஆடு வாங்கிக்கொள்வதாகக் கூறி அச்சாரமாக ஆயிரம் செலுத்தினார் (He paid one thousand as earnest money towards the purchase of sheep)
  • மச்சானே! அச்சாரம் கூறு! (Give me the promise)
  • மக்களின் மகிழ்ச்சிக்கு அச்சாரமிடுகிற திட்டம் (a project that will ensure the happiness of the people)
  • ஆவியானவர் நம்முடைய சுதந்திரதின் அச்சாரமாயிருக்கிறார். (திருவிவிலியம்:எபேசியர்:1:14)

ஒத்த கருத்துள்ள சொற்கள்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=அச்சாரம்&oldid=1995343" இலிருந்து மீள்விக்கப்பட்டது