அச்சுமாறல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • அச்சுமாறல், பெயர்ச்சொல்.
  1. இதுகன்மபலனால் ஏற்படுவது
  2. எ-டு.
  3. கெளதமமுனிவர் இட்டசாபத் தால் அகலியைக் கல்லானாள்
  4. பிருகு முனிவர் இட்ட சாபத்தால் மச்சம் முதலியனவாகப் பத்து வகைத் தோற்றத்திலும் அச்சு அழிந்து மாறினான்அரி
  5. சிலந்தியானது பகலவன் குலத்தில் தோன்றிப் பார் எல்லாம் ஆளும்படி முதல்வன் அருளால்ஒப்பிலாஅரசனாகியது
  6. எலியோ நிலவுலகின் நீடு உலகம் போற்ற, முதல்வன் அருளால் மகாபலி அரசனாக அச்சு அழிந்து மாறியது


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அச்சுமாறல்&oldid=1895223" இலிருந்து மீள்விக்கப்பட்டது