அச்சு அசல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ம.தொ. ஒன்று போல (இருக்கும்); (ஒப்பிடும் ஒன்றிலிருந்து) சிறிதும் வேறுபடுத்திப் பார்க்க முடியாதபடி ஒரே மாதிரி[1]

பயன்பாடு[தொகு]

அவர் உருவாக்கியுள்ள மாதிரி அச்சு அசல் திமிங்கலத்தைப் போலவே உள்ளது

மேற்கோள்கள்[தொகு]

  1. தற்காலத் தமிழ் மரபுத்தொடர் அகராதி [1]
"https://ta.wiktionary.org/w/index.php?title=அச்சு_அசல்&oldid=1990825" இலிருந்து மீள்விக்கப்பட்டது