அஞ்சுப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • அஞ்சுப்பு, பெயர்ச்சொல்.
  1. வெடியுப்பு, கற்பூரம், சீனக்காரம், இந்துப்பு, கறியுப்பு ஆகிய ஐந்துவித உப்புக்கள்

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அஞ்சுப்பு&oldid=1926623" இலிருந்து மீள்விக்கப்பட்டது