அஞ்சுமுத்துத்தாவடம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • அஞ்சுமுத்துத்தாவடம், பெயர்ச்சொல்.
  1. ஐந்து முத்துவடங்களாலான கழுத்தணி வகை. அஞ்சுமுத்துத்தாவட மொன்றாயிருக்கு மது (திவ். பெரியதிரு. 1, 1, 5, அரும்.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A necklace of five strings of pearls



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அஞ்சுமுத்துத்தாவடம்&oldid=1278697" இலிருந்து மீள்விக்கப்பட்டது