அஞ்செண்ணெய்த்தயிலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • அஞ்செண்ணெய்த்தயிலம், பெயர்ச்சொல்.
  1. பிண்டத்தயிலம், இரசம், கெந்தி, தாளகம், மனோசிலை, இலிங்கம் முதலிய சரக்குகளைப் பழங்காடியிலரைத்துச் சேர்த்து இறக்கும் தைலம் சன்னி சீதளம் போன்றவற்றிற்கு உடம்பில் தேய்க்கக் குணமாகும்

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அஞ்செண்ணெய்த்தயிலம்&oldid=1926648" இலிருந்து மீள்விக்கப்பட்டது