அஞ்ஞவதைப்பரணி
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- அஞ்ஞவதைப்பரணி, பெயர்ச்சொல்.
- வேதாந்தபரமாகத் தத்துவராயர் பாடிய பரணிப் பிரபந்தம் (தக்கயாகப். பக். 153.)
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- A paraṇi poem on Vedānta philosophy, by Tattuvarāyar
( மொழிகள் ) |
சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +