அடிக்கடி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

frequent,often

பலுக்கல்[தொகு]

உரிச்சொல்[தொகு]

அடிக்கடி

  1. மீண்டும் மீண்டும், திரும்பத் திரும்ப, நிறைய முறை

எ.கா:

  1. அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (frequently asked questions)
  2. அவன் அடிக்கடி எங்கள் வீட்டுகு வருவான் (He comes to our house frequently)
"https://ta.wiktionary.org/w/index.php?title=அடிக்கடி&oldid=1632950" இலிருந்து மீள்விக்கப்பட்டது