அடித்துப் பிடித்து

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

அடித்துப் பிடித்து

சொல் பொருள்

அடித்தல் – ஒருவன் கையையோ கையில் உள்ள மண்ணையோ தட்டுதல். பிடித்தல் – தட்டிவிட்டு ஓடுபவனைத் தப்பவிடாமல் தடுத்துப் பிடித்தல்.

விளக்கம்

‘மண்தட்டி ஓடிப் பிடித்தல்’ என்னும் சிறுவர் விளையாட்டில் ‘அடித்துப் பிடித்து ஓடல்’ என்னும் இணைச்சொல் வழங்கும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=அடித்துப்_பிடித்து&oldid=1913265" இலிருந்து மீள்விக்கப்பட்டது