அடிவயிற்றிறுக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • அடிவயிற்றிறுக்கம், பெயர்ச்சொல்.
  1. தாழ்ந்த இருக்கையில் உட்காருதல், இறுக்கமான உடைகளை அணிதல் இவற்றால் அடிவயிறு அழுந்துவதால் ஏற்படும் ஓர் நோய், இதனால் செரியாமை கருப்பவலி ஏற்படும் அடிவயிற்றுக்கட்டு பிரசவித்த பெண்களுக்கு மார்பிலிருந்து அடிவயிறு வரையில் கருப்பை அழுந்தும்படி துணியால் இறுகக் கட்டுவது

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அடிவயிற்றிறுக்கம்&oldid=1926939" இலிருந்து மீள்விக்கப்பட்டது