உள்ளடக்கத்துக்குச் செல்

அடுக்கு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)
அடுக்கு:
அடுக்கு மாடிக்கட்டிடம்
அடுக்கு:
அடுக்காச் செங்கற்கள்
அடுக்கு:
அடுக்கியச் செங்கற்கள்

பெயர்ச்சொல்

[தொகு]

அடுக்கு

  1. வரிசைப் படுத்தப்பட்ட பொருள் தொகுப்பு

வினைச்சொல்

[தொகு]

அடுக்கு

பொருட்களை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்தல்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
"https://ta.wiktionary.org/w/index.php?title=அடுக்கு&oldid=1898378" இலிருந்து மீள்விக்கப்பட்டது