உள்ளடக்கத்துக்குச் செல்

அடுக்குக்குறி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • அடுக்குக்குறி, பெயர்ச்சொல்.
  1. இயற்பியல் - இது ஓர் எண் அல்லது குறி. மற்றொரு எண்ணின் மேல் வலப்பக்கத்தில் எழுதப்படுவது. பல தடவைகள் அது தன்னைத் தானே பெருக்கிக் கொள்ளும் என்பது பொருள். எடுத்துக்காட்டு, 102 என்பது 100 ஆகும். இங்கு 2 என்பது 10இன் அடுக்குக்குறி

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. exponent



( மொழிகள் )

சான்றுகோள் ---அறிவியல் களஞ்சியம், தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அடுக்குக்குறி&oldid=1399112" இலிருந்து மீள்விக்கப்பட்டது