அடைத்தல்
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அடைத்தல், பெயர்ச்சொல்.
- விதிக்கப்படுதல்
- அமைக்கப்படுதல்
- உறுப்பின் செயல் கெடுதல்
- (எ. கா.) அவனுக்கு வாய் அடைத்துபோயிற்று
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- to be pre-ordained by destiny
- to be appointed, assigned
- to be obstructed as the ear, throat
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +