அட்சராரத்தி
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- அட்சராரத்தி, பெயர்ச்சொல்.
- வடமொழி அக்ஷரங்களின் எண் அளவாக 51 தீபங்களை அடுக்கடுக்காகக் கொண்ட தீபத்தட்டுவகை (தமிழ்விடு. 236, கீழ்க்குறிப்பு.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Metallic tray containing 51 lights arranged in tiers and waved in front of the deities, the number of lights representing the number of letters in the Sanskrit alphabet
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +