அட்சிபாகாத்திய நோய்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • அட்சிபாகாத்திய நோய், பெயர்ச்சொல்.

கண்கள் வீங்கல், கலங்கல், நீர்கம்மல், பீளை வடிதல், கருவிழி, வெள்விழி சிவத்தல், எரிச்சல், அடிக்கடி வலியுறல் ஆகிய குணங்களை உண்டாக்கி பார்வையைக் கெடுக்கும் கண்ணோய்

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அட்சிபாகாத்திய_நோய்&oldid=1927164" இலிருந்து மீள்விக்கப்பட்டது