அட்டதுர்க்கை மூலி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • அட்டதுர்க்கை மூலி, பெயர்ச்சொல்.

மாந்திரிகத் தொழிலுக்கு உபயோகிக்கும் எட்டுவித மூலிகைகள் முருங்கை வேர், முடக்கொற்றான் வேர் மூக்கரைச்சாரணை, முசுட்டைவேர், முட்காவேளை, முள்ளி, முசலை (அல்லது) மஞ்சணை

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அட்டதுர்க்கை_மூலி&oldid=1927232" இலிருந்து மீள்விக்கப்பட்டது