அட்டபோகம்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
அட்டபோகம், .
பொருள்
[தொகு]- எட்டுவிதமான சுகங்கள்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- eight different kinds of enjoyment that a man could have. i.e.,1. women 2.dress 3.ornaments 4.food, 5.thamboolam (betel leaves with areca-nut etc.,) 6.aroma 7.music and 8.bed of flowers
விளக்கம்
[தொகு]- புறமொழிச்சொல்...வடமொழி...அஷ்ட1ம்+போ4க3ம்...அட்டபோகம்...அஷ்டம்=எட்டு+போகம்=இன்பம்...ஒரு மனிதன் தன் வாழ்நாளில் அனுபவித்து மகிழக்கூடிய எட்டு போகங்களான (இன்பங்கள்) 1.பெண், 2.ஆடை, 3.அணிகலன்,4. உணவு, 5.தாம்பூலம், 6.நறுமணம், 7.இசை , 8.பூவமளி(மலர்ப்படுக்கை), முதலியன அட்டபோகம் எனப்படுகிறது...
தமிழ் ஆதாரம்...அஷ்டபோகம்...[1]