அட்டவித்தியேசுவரர்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- அட்டவித்தியேசுவரர், பெயர்ச்சொல்.
- அனந்தர் சூக்ஷ்மர் சிவோத்தமர் ஏகநேத்திரர் ஏகருத்திரர் திரிமூர்த்தி நீலகண்டர் சிகண்டி என எண்வகையராய்ச் சிருஷ்டியாதி கிருத்தியங்களை ஈசுவர னேவற்படி நடத்துவோர் (சி. சி. 8, 2.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- The eight agents who perform the paca-kiruttiyam under the orders of īšvara, viz. , aṉantar, sūkṣmar, civōttamar, ēkanēttirar, ēkaruttirar, tirimūrtti, nīlakaṇṭar, cikaṇṭi
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +