அட்டவெற்றி
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- அட்டவெற்றி, பெயர்ச்சொல்.
- வெட்சி கரந்தை வஞ்சி காஞ்சி நொச்சி உழிஞை தும்பை வாகை என எண்வகைப் போர்கள் (யாழ். அக. )
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- The eight kinds of fight leading to victory, viz. , veṭci, karantai, vaci, kāci, nocci, uḻiai, tumpai, vākai
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +