அட்டைக்கடி சிகிச்சை
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- அட்டைக்கடி சிகிச்சை, பெயர்ச்சொல்.
நோயாளிகளுக்கு, அட்டையைக் கடிக்கவிட்டு நோயைக் குணப்படுத்தல், இரத்தங்கெட்டுப் போயிருந்தால் அட்டையை நோயாளியின் உடம்பின் மீது பாயச் செய்து இரத்தத்தை நீக்குவது
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்