அணையம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- அணையம், பெயர்ச்சொல்.
நஞ்சுக் கொடியோடு சேர்ந்த ஓர் உறுப்பு: இது கருப்பையில் தாய்க்கும் குழந்தைக்கும் தொடர்பை ஏற்படுத்தும்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்