அண்டக்கழலை
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- அண்டக்கழலை, பெயர்ச்சொல்.
விதையில் வரும் ஓர்வகைக் கழலைக் கட்டி, தலைமண்டையில் வரும் கழலைக் கட்டி, விதையிலுண்டாகும் ஓர்விதக் கொழுப்புக் கட்டி
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்