அண்டசவுக்காரம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • அண்டசவுக்காரம், பெயர்ச்சொல்.

காக்கை, வெண்கோழி, புறா, கழுகு ஆகிய இவைகளின் முட்டைகளில் வகைக்கு ஐந்து எடுத்துக் கொண்டு அவற்றுடன் செயநீர், கல்லுப்பு ஐந்து சுண்ணம் ஆகியவற்றைச் சேர்த்து இடித்துச் சித்தர்கள் செய்யும் குளிகை

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அண்டசவுக்காரம்&oldid=1927364" இலிருந்து மீள்விக்கப்பட்டது