அண்டமுடிமெழுகு
தமிழ்[தொகு]
|
---|
பொருள்[தொகு]
- அண்டமுடிமெழுகு, பெயர்ச்சொல்.
மூன்று மாதத்திய தலைச்சன் கருப்பிண்டத்தின் தலை மண்டையோட்டை இடித்து அதனின்று தயாரிக்கப்படும் ஓர் வகை மெழுகு
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்