அண்டவாதநோய்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- அண்டவாதநோய், பெயர்ச்சொல்.
- வலியையுண்டாக்கும் ஓர் சூலை, விதையில் நீர் இறங்கிப் பருத்துக் காணும் நோய். விதைவாதம்: விதையைச் சூழ்ந்துள்ள தோல்பைக்குள் நீரிறங்கிப் பருத்துக் காணும் நோய். தசையண்ட வாதம்: விதையில் சதை தடித்து வளர்ந்து நீரும் சேர்ந்து பருத்துக் காணும் வாதம். குடலண்டவாதம்: வாதமிகுதியால் விதையில் குடலிறங்கி பருத்துக் காணும் வாதம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
- ஆங்கிலம்
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்