அண்ணாக் கெடுத்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • அண்ணாக் கெடுத்தல், பெயர்ச்சொல்.
  1. உண்ணாக்கிற்கு மேற்புறம் தொங்கும் சதையை வாய்க்குள் கையை விட்டோ உச்சி மயிரைத் தூக்கிப் பிடித்தோ தொங்காத படிச் செய்தல்; இதைச் சாதாரணமாய்க் குழந்தைகட்குச் செய்வது உண்டு

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்




( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=அண்ணாக்_கெடுத்தல்&oldid=1927471" இலிருந்து மீள்விக்கப்பட்டது