அதட்டு
Appearance
தமிழ்
[தொகு]வினைச்சொல்
[தொகு]அதட்டு
- பயமுறுத்து, மிரட்டு (பணியவைக்கும் நோக்கில்), அச்சுறுத்து;திட்டு
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம் - threaten
சொற்றொடர் பயன்பாடு
[தொகு]- எதிர்த்துப் பேசினால் தொலைத்து விடுவேன் என்று அதட்டினார் ("If you speak against me, I will destroy you", he threatened)
- என்னை அதட்டிப் பணிய வைக்க முடியாது (You can't subdue me by threatening)