அதரிடைச்செலவு
Appearance
தமிழ்
[தொகு]பொருள்
[தொகு]- அதரிடைச்செலவு, பெயர்ச்சொல்.
- வீரர் நிரைமீட்சிக்குப் புறப்படும் புறத்துறை(பு.வெ.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- theme of warriors setting forth for the recovery of cattle seized by enemies
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +